new-delhi கோவிட்-19: இந்தியாவில் சமூக பரவல் உள்ளது - வல்லுநர்கள் தகவல் நமது நிருபர் ஜூன் 13, 2020 இந்தியாவில் பல பகுதிகளில் கோவிட்-19 தொற்று சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.